கோவை தெற்கு: சாய்பாபா காலனி தனியார் மருத்துவமனையில் யானைத்தாக்கி சிகிச்சை பெற்று வரும் நபர்களை
முன்னாள் அமைச்சர் வேலுமணி சந்தித்து ஆறுதல் கூறினார்
ரோலக்ஸ் என்ற காட்டு யானையை பிடிப்பதற்கு கடந்த ஒரு வார காலமாக வனத்துறையினர் போராடி வருகின்றனர். அந்நிலையில் சனிக்கிழமையன்று அந்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முற்பட்ட பொழுது ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.