காட்பாடி: காட்பாடி ரயில்வே மேம்பாலம் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் ஆய்வு
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே மேம்பாலம் காட்பாடி தீயணைப்பு நிலையம் சர்க்கார் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை ஆய்வு