திருச்சி: அண்ணன் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட தம்பி திருச்சி பாலக்கரையில் சோகம்
திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி மிக்சர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நான்கு மகள்கள் இரண்டு மகன்கள் இருந்தனர் இவரின் இளைய மகன் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில் இந்த மாணவனின் மூத்த சகோதரர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.