தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் ட்ரெய்லர் உரிமையாளர் சங்க சார்பில் மத்திய மாநில அரசு வாகன புதுப்பிப்பு கட்டணத்தை திரும்ப பெறக் கோரி பேட்டி அளித்தனர்.
ராயபுரம் பகுதியில் உள்ள ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் மோட்டார் வாகன புதுப்பித்தற்கான கட்டணத்தை அறிவித்துள்ளனர் அடுத்து பத்து நாட்களுக்குள் புதிய வாகன புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும் இல்லாவிட்டால் இன்றிலிருந்து பத்தாவது நாள் சென்னை உள்ள மூன்று துறைமுகம் அல்லாமல் தமிழகம் முழுவதும் அனைத்து சங்கங்களை ஒருங்கிணைத்து லாரிகளை இயக்க மாட்டோம் என்று சங்கத் தலைவர் தெரிவித்தார்.