ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னாளப்பட்டி செட்டியபட்டி காந்திகிராமம் அம்பாத்துறை ஆலமரத்துப்பட்டி பிள்ளையார் நத்தம் கலிக்கம்பட்டி பஞ்சம்பட்டி ஆரியநல்லூர் தொப்பம்பட்டி உட்பட; 10 ஊராட்சிகளில் வசிக்கும் மாணவர்களின் நலன் கருதியும், அப்பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் நலன் கருதியும், 100கிரிக்கெட் குழுவினருக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் சொந்த செலவில் கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் விழா. சின்னாளப்பட்டி காந்தி மைதானத்தில் நடைபெற்றது