புவனகிரி: சேத்தியாத்தோப்பு அருகே நடு வழியில் பழுதான அரசு பேருந்தால் பயணிகள் பரிதவிப்பு - சீரான பேந்துகளை இயக்க மக்கள் கோரிக்கை
சேத்தியாத்தோப்பு அருகே கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்து பழுதாகி நின்ற அவலம் பாதி வழியில் தவித்த பேருந்து பயணிகள் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே டிஎஸ்பி அலுவலகம் அருகில் விழுப்புரத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த அரசு