பெரம்பலூர்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா,பெரம்பலூரில் அரசியல் கட்சியினர் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெரம்பலூரில் தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு மதிமுக, தவெக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இதேபோல் பல்வேறு அமைப்பு நரும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்