நல்லம்பள்ளி: தொப்பூர் ஊராட்சி வாக்களர் திருத்த சிறப்பு முகாம்,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சி பகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது இதனை ஒன்றிய கழகச் செயலாளர் மல்லமுத்து ஆய்வு மேற்கொண்டால் இதில் கட்சி முக்கிய நிர்வாகிகள் வாக முகவர்கள் பொதுமக்கள் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்