வேதாரண்யம்: வேதாரண்யம் சுற்று வட்டார பகுதியில் நடைபெற்ற மூன்று கோயில் கும்பாபிஷேகங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் .
Vedaranyam, Nagapattinam | Sep 11, 2025
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு கோடிஅம்மன் கோயில் , கடினல் வயல்...