மதுராந்தகம்: மேலவலம்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆய்வு மேற்கொண்டார், மாணவர்களிடம் திருக்குறள், Poems சொல்லச் சொன்ன அமைச்சர் அவர்களின் வாசிப்புத் திறனையும் ஆய்வு மேற்கொண்டார்,