உடுமலைபேட்டை: நேதாஜி மைதானத்தில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் விழாவிற்காக பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டனர்
Udumalaipettai, Tiruppur | Jul 13, 2025
திருப்பூர் மாவட்டத்திற்கு வருகின்ற 22ஆம் தேதி வருகை தரும் தமிழக முதல்வர் 23ஆம் தேதி உடுமலைப்பேட்டை நேதாஜி மைதானத்தில்...