திருப்பத்தூர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு 511 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் எஸ்பி அறிவிப்பு
Tirupathur, Tirupathur | Aug 14, 2025
79-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சிவசௌந்திரவல்லி நாளை திருப்பத்தூர் அடுத்த பாச்சல் பகுதியில்...