உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் இருந்து தடம் எண் 34A காரணிமண்டபத்திலிருந்து களியாம்பூண்டி, பெருநகர் வழியாக காஞ்சிபுரம் சென்று வந்தது ஆனால் மேல்பாக்கம் புதூர் கிராம பொதுமக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அனுமந்தண்டலத்தில் பேருந்தில் ஏறி பயணித்து வந்தனர். இதனால் பள்ளி, மாணவ மாணவியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி வந்தனர். இதனால் மேல்பாக்கம் புதூர் கிராம பொதுமக்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையி