திருச்சுழி: 50 அடி கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ஆதித்தனேந்தல் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி இருளாயி (70) இவர் தனது மகள் உடன் வசித்து வரும் நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார்தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் விழுந்த மூதாட்டியை போராடி மீட்டனர்