செங்கோட்டை: பதவி இழந்த வெளிநாட்டில் பணிபுரியும் செங்கோட்டை நகராட்சி பாஜக நகர மன்ற உறுப்பினர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி பாரதிய ஜனதா கட்சியினுடைய கவர்மெண்ட் உறுப்பினராக பணியாற்றி வருபவர் பொன்னிலிங்கம் இவர் கடந்த மூன்று கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக கலந்து கொள்ளாததின் காரணமாக நகராட்சி சட்ட விதிகளின்படி அவர் தானாகவே பதவி இழந்துள்ளார் மேலும் இது குறித்து செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் புனிதன் அவருக்கு மற்றும் தேர்தல் ஆணையம் தலைமைச் செயலகத்திற்கு உரிய தபால் அனுப்பியுள்ளார்