சேலம்: கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகே மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு..
Salem, Salem | Sep 15, 2025 கொண்டலாம்பட்டி பைபாஸ் பகுதியில் மரக்கட்டையில் ஏற்றி வந்த லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்கான சம்பவத்தில் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது