பண்ருட்டி: சாத்தங்குப்பத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ சேவை முகாமினை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து 11 பயனாளிகளுக்கு 24 லட்சத்தி 44 ஆயிரம் மதிப்பீட்டில் உதவித்தொகையும், 81 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் கல்வி உதவியும், 93 பயனாளிகளுக்கு 25.79 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழ