திட்டக்குடி: திட்டக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் “நலன் காக்கும் ஸ்டாலின்” என்ற சிறப்பு மருத்துவ முகாமினை தமிழ்நாடு முழுவதும் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்ததை தொடர்ந்து, இன்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திட்டக்குடி தனியார் பள்ளியில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட சிறப்பு முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வ