மேட்டுப்பாளையம்: அன்னூரரில் சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்காமல் அரசு ஏமாற்றுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
Mettupalayam, Coimbatore | Aug 30, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சூறாவளி...