திருவாரூர்: ஆட்சியரகத்தில் அதிக அளவில் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கிய வங்கிகளுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நேரடி வங்கி கடன் வழங்கும் திட்டத்தில் அதிக அளவில் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கிய வங்கிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்