கல்வராயன் மலை: மேல் வாழப்பாடி கிராமத்தில் அதிகமாக செல்போன் பயன்படுத்தியதை தந்தை கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை
மேல்வாழப்பாடியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி இவர் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் கல்லூரி விடுமுறை ஒட்டி கிருஷ்ணவேணி சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் அவர் செல்போனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது இது குறித்து அவரது தந்தை சடையன் கண்டித்துள்ளார் இதனால் மனமடைந்த கிருஷ்ணவேணி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்