கிருஷ்ணகிரி: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் TNPSC தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் TNPSC தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-II (GROUP-II & GROUP -II A )க்கான முதல்நிலைத் எழுத்து தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.