திருவள்ளூர்: பெரியபாளையம் ஆலப்பாக்கம் கிராமத்தில் மாணிக்கம் என்ற விவசாயி வீட்டில் 10 சவரன் நகை 70 ஆயிரம் ரூபாய் இருக்கும் திருடுபோய் உள்ளது போலீசாரணை
பெரியபாளையம் அருகே ஆலம்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி மாணிக்கம் இவர் மனைவி நாகலட்சுமி இவர்களது மகன் பாலாஜி மகள் பிரியா ஆகியோர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசிக்கின்றனர் இந்நிலையில் மாணிக்கம் உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 70 ஆயிரம் ரொக்க பணத்தை திருடு போயியுள்ளது இது தொடர்பாக பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வைத்து திருடர்களை தேடி வருகின்றனர்.