பவானி: அய்யம்பாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் பலி- இறந்த ஆடுகளை சாலையில் போட்டு விவசாயிகள் போராட்டம்
Bhavani, Erode | Mar 13, 2025
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கவுந்தப்பாடி அய்யம்பாளையம் பகுதியில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த எட்டு ஆடுகளை தெரு நாய்கள்...