தாம்பரம் சேலையூர் ஒருங்கிணைந்த தற்பாதிவாளர் அலுவலகத்தில் ரேவதி என்ற சர்பதிவாளர் பணியாற்றி வந்தால் இந்நிலையில் ஆவணத்தை பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்டதாக ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை அடுத்து இன்று டிஎஸ்பி இமானுவேல் சேகரன் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட லாஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் ரசாயனத் தடவிய ரூபாய் நோட்டுகளை இடைத்தரகர் பிரவீன் இடம் கொடுத்தனர் அதனைப் பெற்ற சர்பதிவாளர் ரேவதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.