ஊத்துக்குளி: சென்னிமலைபாளையத்தில் சுடுகாட்டிற்குள் தண்ணீர் தேங்கி நிற்பதால் சடலங்களை புதைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது
சென்னிமலை பாளையம் உள்ள பொது சுடுகாட்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் குழி தோண்ட போது குழிக்குள் தண்ணீர் தொடர்ந்து வருவதன் காரணமாக சடலங்களை புதைப்பதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது