மானூர்: ஆவணி மூலத் திருவிழா கரூவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம். மானூர் அம்பலவாணர் திருக்கோவிலில் நடைபெற்றது.
Manur, Tirunelveli | Sep 2, 2025
டவுன் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது சிகர...