கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகளும் கிராமத்தைச் சார்ந்தவர் சுடலைமணி அவரது மனைவி பூ மாடத்தி வீட்டில் தனியாக இருந்த பொழுது வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்தார் அப்பொழுது அவ்வழியாக வந்த மர்ம நபர் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகையை பறித்து தப்பி ஓடி உள்ளார் இது தொடர்பாக கயத்தாறு போலீசாரில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.