தென்காசி: பேரறிஞர் அண்ணா விருதுக்கு தென்காசி மாவட்டத்தில் 3 உதவி ஆய்வாளர்கள் தேர்வு
தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை கௌரவிக்கும் விதமாக பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு அண்ணா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 150 காவல்துறையினர் அறிஞர் அண்ணா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் தென்காசி மாவட்டத்தில் மூன்று உதவி ஆய்வாளர்கள் இதில் தேர்வு பெற்றுள்ளனர்