வாலாஜா: பசுமை முதன்மையாளர் விருது பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் பாரதி நகரில் அமைச்சர் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
Wallajah, Ranipet | Aug 19, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் செங்காடு மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர் விருது...