செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியில் சாலை விபத்தில் உயிரிழந்த திமுக நிர்வாகி - ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்த முதலமைச்சர்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சாலை விபத்தில் உயிரிழந்த திமுக நிர்வாகி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் சார்பில் திமுக நிர்வாகிகள் குடும்பத்தினரிடம் வழங்கினர் குடும்பத்தினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்