காந்திகிராம பல்கலைக் கழகத்தில் வழங்கப்பட்டு வரும் எம்.ஏ., எம்.எஸ்சி, எம்.டெக், எம்.சி.ஏ., எம். பி.ஏ., பி.எட், எம்.எட், உள்ளிட்ட 23 முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு 2026-27 ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான கியூட் நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வை முகமை இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. 23 முதுநிலை படிப்பு களுக்கும் ஒவ்வொன்றிலும் சேர்வதற்கான அடிப்படைத் தகுதிகள், குறித்து பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது