வேப்பந்தட்டை: கை.களத்தூர் துணைமின் நிலைய புதிய பிரிவு அலுவலகம் திறப்பு விழா
வேப்பந்தட்டை தாலுகா கை.களத்தூர் துணை மின் நிலையத்தின் புதிய பிரிவு அலுவலகம் திறப்பு விழா நடந்தது, விழாவில் பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார், விழாவில் கிருஷ்ணாபுரம் துணை அமைந்துள்ள உதவி செயற்பொறியாளர் கல்வி மூர்த்தி மற்றும் உதவி மின் பொறியாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்