சேலம்: கல்லூரி மாணவனை கடத்தி நிர்வாணமாக்கி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது, கஞ்சமலை பகுதியில் நடந்த கொடூரம்
Salem, Salem | Aug 23, 2025
சேலம் கருமலைக்குடல் பகுதியை சேர்ந்த முகமது மன்சூர் 19 சோனா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவனை நான்கு பேர்...