சூளகிரி: இட்டிப்பள்ளி குட்டாவில் 6.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு கேபி முனுசாமி அடிக்கல் நாட்டினார்
Shoolagiri, Krishnagiri | Aug 17, 2025
சூளகிரி அருகே 6.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் அடிக்கல்...