திருப்பத்தூர்: லக்னோவில் தங்கம், வெள்ளி வென்ற ரிங் டென்னிஸ் வீரர்களுக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
Tirupathur, Tirupathur | Sep 7, 2025
மகாராஷ்டிரா மாநிலம், லக்னோவில் ரிங் டென்னிஸ் போட்டி கடந்த 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெற்று உள்ளது.இந்த போட்டிகளில்...