மேட்டுப்பாளையம்: சிறுமுகை வனப்பகுதியில் நோயால் அவதிப்பட்டு வந்த யானை வனத்துறை அளித்த சிகிச்சையினால் உடல் நலம் தேரிவருவதாக தகவல்
Mettupalayam, Coimbatore | Sep 1, 2025
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை மற்றும் மோதூர் வனப்பகுதியில் நோயால் அவதிப்பட்ட யானை ஒன்று...