குமாரபாளையம்: கிட்னி விற்பனை நடைபெறுவதாக புகார் - பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு
Kumarapalayam, Namakkal | Jul 17, 2025
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவினர் ராஜ்மோகன் திடீர் ஆய்வு நடத்தினார். விசைத்தறி...