விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரத்தில் அதிகபட்சமாக 6.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது
Viluppuram, Viluppuram | Sep 13, 2025
விழுப்புரம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது இந்த கனமழையால் மானாவரி பயிர் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி...