திருப்போரூர்: சிறுசேரி பகுதியில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை பயிற்சி தத்துரவமாக நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த சிறுசேரி சிப்காட் அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 18 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 10 வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இருவர் பால்கனியில் சிக்கிக் கொண்டவர்களை தீயணைப்பு துறையினருக்கு குடியிருப்பு வாசி ஒருவர் போன் செய்து தகவல் தெரிவிக்க உடனே ஸ்கை லிப்ட் உள்ளிட்ட மூன்று தீயணைப்பு வாகனத்தில் சுமார் 40 வீரர்கள் சம்பவ