திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள கே டி ஜே நகர் அனெக்ஸ் மசூதி மற்றும் கோவில்களை சுற்றியும் ரயில் நிலையம் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளை, 10 நாட்களாக மழைநீர் சூழ்ந்து கழிவு நீருடன் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது , உடனடியாக மழை நீரை அகற்றிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,