அரூர்: தென்கரைக்கோட்டையில் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் பாக்கெட் விற்ற முதியவர் கைது
தென்கரைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த யாசப்கான் 67. பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்கும் பொழுது கோபிநாதம்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்