திண்டிவனம்: திண்டிவனத்தில் பட்டா மாற்றம் செய்ய ரூபாய் 3000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு பணியில் இருந்த தென்பசியார் கிராமத்தில் புன்னைவனம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலராக உள்ளார் புன்னைவனத்திடம் தென்பசியார் கிராம பகுதியில் காலி வீட்டு மனை பட்டா மாறுதல் செய்ய திருவண்ணாமலை மாவட்டம், எச்சூர் பகுதியை