பழனி: பழனி ரயில் நிலையதில் வாலிபர் உயர் அழுத்தம் மின்சார போஸ்டில் ஏறி மின் வயரை தொட்டு தற்கொலை
பழனி ரயில் நிலைய நடைமேடை 1ல் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் உயிர் அழுத்த மின்சாரம் செல்லும் எலக்ட்ரிக்கல் போஸ்டில் ஏறி மின் வயரை தொட்டவுடன் மின்சாரம் தாக்கி நடைமேடை தண்டவாளத்தில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழனி ரயில்வே காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை