பாப்பிரெட்டிபட்டி: மோளையானூரில் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பரிசு வழங்கி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மோளையானூர் பகுதியில் திமுக சார்பில் வாலிபால் போட்டி நடைபெற்றது இதில் பல்வேறு அணி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார், இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்