திருச்சி: டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்
Tiruchirappalli, Tiruchirappalli | Sep 7, 2025
திருச்சி மாநகர் டிவிஎஸ் டோல்கேட் அருகே காமராஜர் பெயரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது...