கண்டச்சிபுரம்: பில்ராம்பட்டு சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் செல்போன் பிடுங்கி வழக்கில் இரண்டு பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் பில்ராம்பட்டு- திருக்கோவிலூர் சாலை பகுதியில் தட்சணா வயது 24 என்பவர் திருக்கோவிலூர் நோக்கி சென்ற பொழுது அப்போது இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் தட்சணா என்பவருடைய செல்போன் பிடுங்கி சென்ற வழக்கில் இன்று மாலை 5 மணி அளவில் செல்போன் திருட்டு வழக்கில் கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த வசந்த் வயது 24 ஓடுவான் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் வ