Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
राजनीति
मौत
बीजेपी
भाजपा
विधायक
Congress
Accident
Modi
Delhi
Viral
राजस्थान
Odisha
अमित_शाह
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
स्कूल
No video available

உடையார்பாளையம்: கோடாலி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான தைல மரதோப்பில் கள்ளதனமாக மதுவிற்றவர் கைது

அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலைய போலீசார் கோடாலி கிராமத்தில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அக்கிராமத்திலுள்ள அரசுக்கு சொந்தமான தைல மரதோப்பில், கள்ளதனமாக மதுவிற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MORE NEWS