எட்டயபுரம்: எட்டயபுரத்தில் காற்றாடி எஸ்காடு வாகனத்தை திருடியவர்கள் கைது
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் காற்றாடி இறக்கைகள் ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது அதற்கு பாதுகாப்பாக மகேந்திரா ஸ்கார்பியோ வாகனம் எஸ்காடாக வந்து கொண்டிருக்கிறது அப்பொழுது மர்ம கும்பல் காரை வழிமறித்து ஓட்டுநர் சார்லஸ் இடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர் பணம் இல்லாததால் அவரது செல்போனையும் பிடுங்கி சிம் கார்டு உடைத்து காரில் இருந்து அவரை பிடித்து வெளியே தள்ளி காரை ஓட்டி சென்றனர். தினேஷ் ஆகாஷ் அஜய் ஆகிய மூன்று பேர் கைது செய்து எட்டையாபுரம் போலீசார் விசாரணை