ராதாபுரம்: கொலை, கொலை முயற்சி & அடிதடி வழக்குகளில் ஈடுபட்ட கூடங்குளத்தை சேர்ந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
Radhapuram, Tirunelveli | Sep 13, 2025
கொலை கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகளில் ஈடுபட்ட கூடங்குளத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் மகராஜன் கைது...